இந்த hair care routine முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியை சீக்கிரமாக தூண்டும். இந்த hair care routine செய்வதும் எளிது.
LINKS TO BUY:
1. செம்பருத்தி பொடி:
2. நெல்லிக்காய் பொடி:
3. தேங்காய் எண்ணெய்:
4. குங்கமப்பூ:
5. சப்ஜா விதைகள்:
செய்முறை:
1. ப்ரோடீன் ட்ரின்க்:
முந்திரி பருப்பு, பேரிச்சை, குங்கமப்பூ ஆகிவற்றை பாலுடன் சேர்த்து அரைக்கவும். கூட ஊற வைத்த சப்ஜா விதைகளை சேர்க்கவும்.
2. ஹேர் பேக்:
சோற்று கற்றாழை ஜெல்லுடன், நெல்லிக்காய் பொடி, செம்பருத்தி பொடி, தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைக்கவும்.
3. எண்ணெய் குளியல்:
VIDEO LINK:
===============================
என் பெயர் ரம்யா, நான் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் கிராமத்தில் நாங்கள் பல வருடங்களாக செய்யும் கை வைத்தியம் மற்றும் நான் செய்து பார்த்த அழகு குறிப்புக்கள் ஆகியவற்றை பதிவு செய்கிறேன்.
===============================
DISCLAIMER: இந்த சேனலில் கூறப்படும் வைத்தியங்கள் மருத்துவரால் சொல்லப்படுபவை அல்ல, இவை பல வருடங்களாக நாங்கள் எங்கள் வீட்டில் செய்யும் அழகு குறிப்புக்கள் மற்றும் பாட்டி வைத்தியங்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும், என்னால் முடிந்தவரை தெளிவுபடுத்துகிறேன்…..
source