How to comb properly/Hair care tips/correct method to remove hair knots/my diabetic life and yoga
published on 30 April 2021
#healtjyhair
#haircare #hairtips
#hairpack
#hairfall
#hairloss
#dandruffsolution
#thickhair
#hairgrowth
#longhair
#blackhair
#fasrhairgrowth
#hairvolume
#mydiabeticlifeandyogavlog
How to care for hair
Remove the dust by washing the freshly picked neem leaves with water, then add it to the mixergrinder grind it well and then apply it on the scalp and leave it to dry for half an hour.
Break an egg and add the paste of curry leaves and hibiscus leaves .Apply the pack on the hair and wash . Apply once in a week to make the hair shiny.
Soak the fenugreek overnight, grind it well, apply it on the hair and leave it to dry for a quarter of an hour. This will remove the dandruff problem.
Dry and grind the yellowish avarampoo( flowers of Tanner’s cassia )and apply it on the scalp and wash it off after half an hour.
If you want to grow thick hair, pluck the leaves from the henna plant and grind it in water and apply it on the roots of the hair and leave it for 10 minutes. Do not let it soak for a long time. It is not good to see the hair turning red. If you want, grind a handful of henna leaves with curry leaves and Tulasi leavesand rub it in to prevent the hair from turning red.
The main reason for prematured grey hair is that young people do not have enough nutrients in their diet.
Increasing the amount of curry leaves in the diet can prevent hair loss and prematured grey hair.
Before going to bed at night women should gently remove the flowers and hairpins that women are wearing on their hair and go to sleep. Otherwise it will be very difficult to remove the dried flowers from the hair the next morning and there will be more hair loss .
If you use rubber bands on your hair, you should avoid wearing rubber bands which can cause a lot of hair loss.
Twice a week, cleanse your hair with a good amount of shikkakkai powder(Acacia concina) or shampoo to ensure that it grows well.
lot of hair starts to fall out due to the use of hair dryer blower and permanent hair coloring etc, it is very important to take care of it from the beginning as it will be difficult to restore it once the hair starts to fall out and the density decreases.
Haircare means that at that time, if you apply the till oil well from head to toe and then take a bath after halfanhour, the body heat will subside and you will be healthy.
Cool the rice porridge and mix it with shikkakkai powder and rub it on the scalp to remove dirt well
1.அதிசயம் நடக்கும்
2.ஆண்ட்டி ஆக்சிடண்ட் ஹேர் டேமேஜ் பன்ற ஃப்ரீரேடிக்கல் கிட்ட இருந்து ஹேரகாக்கும்
3.ப்ரோட்டீன்
4.கருமை நிறத்தைக்கொடுக்கும்.
இப்போது எனக்கு வயது 50 .ந்யூலி டிடெக்டட் டயாபடீஸ். முடி வேருவேராகக் கொட்டி தலையில் சொட்டைவிழ ஆரம்பித்து விட்டது. வெங்காயத்தை இரண்டு பாதியாக கட் செய்து உப்பு தடவி சொட்டை விழுந்த இடத்தில் தேய்த்து வருகிறேன் ஓரளவு குணம் அடைந்து வருகிறது முடி உதிர்வதும் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.
சோற்று கற்றாழை மடலை தலையில் கேசத்திற்கு உபயோகிக்க வேண்டும் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கேசத்தை அலசி உலர விட வேண்டும் பிறகு வாரம் ஒரு முறை அப்ளை செய்ய வேண்டும் அவ்வாறு செய்யும் போது உடல் குளிர்ச்சி அடைவதுடன்பொடுகுத்தொல்லை நீங்கி முடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.
விளக்கெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்துக் கொண்டு தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து வர வேண்டும் அப்படி செய்யும்போது கேசம் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
1.உங்கள் முடி அடர்த்தியாக வளர வேண்டுமா?
2.உங்கள் முடி ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கவேண்டுமா?
3.முடி அடர்த்தியாக வளர வேண்டுமா?
4.வாவ் முடிக்கு என்ன போட்டீங்க என்று ப்ரண்ட்ஸ் வியந்து வினவவேண்டுமா?
5.அதிக பௌன்சியாக தெரிய வேண்டுமா?
அத்தனைக்கும் தீர்வாக அமைய இதோஒரு மேஜிக் ஹேர்பேக்.
இந்த ஹேர் பேக்கை இடைவிடாது ஒரு வருடங்களாவது அப்ளை செய்ய வேண்டும். அப்போதுதான் அடர்த்தியாக வளரும்.
இந்த ஹேர்பேக்கைஅப்ளை செய்த பிறகு சீயக்காய் பொடி சேர்த்து தேய்த்து குளித்தால் முடி கருமையாக இருக்கும்.ஷைனிங்காக இருக்கும்.
இந்த ஹேர்பேக்கை ப்ளஸ் சீயக்காய் பொடி சேர்த்து அலசியதும் சீப்பு மற்றும் ஹேர் டிரைய்யர் (ரிஸ்க்)பயன்படுத்தி நன்கு தலைவாரவேண்டும்.முடி நல்லா புல்லு மாதிரி இருக்கும்.
source